Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:150

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:150

சங்கீதம் 119:150
தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள். அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.

திருவிவிலியம்
⁽சதிசெய்து ஒடுக்குவோர்␢ என்னை நெருங்கி வருகின்றனர்;␢ உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும்␢ வெகு தொலைவு.⁾

Psalm 119:149Psalm 119Psalm 119:151

King James Version (KJV)
They draw nigh that follow after mischief: they are far from thy law.

American Standard Version (ASV)
They draw nigh that follow after wickedness; They are far from thy law.

Bible in Basic English (BBE)
Those who have evil designs against me come near; they are far from your law.

Darby English Bible (DBY)
They have drawn nigh that follow after mischief: they are far from thy law.

World English Bible (WEB)
They draw near who follow after wickedness. They are far from your law.

Young’s Literal Translation (YLT)
Near have been my wicked pursuers, From Thy law they have been far off.

சங்கீதம் Psalm 119:150
தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.
They draw nigh that follow after mischief: they are far from thy law.

קָ֭רְבוּqārĕbûKA-reh-voo
רֹדְפֵ֣יrōdĕpêroh-deh-FAY
זִמָּ֑הzimmâzee-MA
מִתּוֹרָתְךָ֥mittôrotkāmee-toh-rote-HA
רָחָֽקוּ׃rāḥāqûra-ha-KOO

இணை வசனம்

1 Samuel 23:16
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

Matthew 26:46
என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

Proverbs 28:9
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

Proverbs 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

Psalm 50:17
சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

Psalm 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

Psalm 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

Psalm 22:11
என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.

Job 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;

2 Samuel 17:16
இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி: நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.

Ephesians 2:13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.


Tags தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள் அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்
சங்கீதம் 119:150 Concordance சங்கீதம் 119:150 Interlinear சங்கீதம் 119:150 Image