Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 118:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 118 சங்கீதம் 118:3

சங்கீதம் 118:3
அவர் கிருபை என்றுமுள்ளதென்று ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

Tamil Indian Revised Version
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்: “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”

திருவிவிலியம்
⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!⁾

Psalm 118:2Psalm 118Psalm 118:4

King James Version (KJV)
Let the house of Aaron now say, that his mercy endureth for ever.

American Standard Version (ASV)
Let the house of Aaron now say, That his lovingkindness `endureth’ for ever.

Bible in Basic English (BBE)
Let the house of Aaron now say, that his mercy is unchanging for ever.

Darby English Bible (DBY)
Oh let the house of Aaron say, that his loving-kindness [endureth] for ever.

World English Bible (WEB)
Let the house of Aaron now say That his loving kindness endures forever.

Young’s Literal Translation (YLT)
I pray you, let the house of Aaron say, That, to the age `is’ His kindness.

சங்கீதம் Psalm 118:3
அவர் கிருபை என்றுமுள்ளதென்று ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
Let the house of Aaron now say, that his mercy endureth for ever.

יֹֽאמְרוּyōʾmĕrûYOH-meh-roo
נָ֥אnāʾna
בֵֽיתbêtvate
אַהֲרֹ֑ןʾahărōnah-huh-RONE
כִּ֖יkee
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
חַסְדּֽוֹ׃ḥasdôhahs-DOH

இணை வசனம்

Psalm 134:1
இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

1 Peter 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

Revelation 1:6
நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

Revelation 4:7
முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

Revelation 5:8
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:


Tags அவர் கிருபை என்றுமுள்ளதென்று ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக
சங்கீதம் 118:3 Concordance சங்கீதம் 118:3 Interlinear சங்கீதம் 118:3 Image