Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 116:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 116 சங்கீதம் 116:11

சங்கீதம் 116:11
எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

Tamil Indian Revised Version
எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்.

Tamil Easy Reading Version
நான் பயப்பட்டபோதும் “மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.

திருவிவிலியம்
⁽‛எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று␢ என் மனக்கலக்கத்தில்␢ நான் சொன்னேன்.⁾

Psalm 116:10Psalm 116Psalm 116:12

King James Version (KJV)
I said in my haste, All men are liars.

American Standard Version (ASV)
I said in my haste, All men are liars.

Bible in Basic English (BBE)
Though I said in my fear, All men are false.

Darby English Bible (DBY)
I said in my haste, All men are liars.

World English Bible (WEB)
I said in my haste, “All men are liars.”

Young’s Literal Translation (YLT)
I said in my haste, `Every man `is’ a liar.’

சங்கீதம் Psalm 116:11
எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
I said in my haste, All men are liars.

אֲ֭נִיʾănîUH-nee
אָמַ֣רְתִּיʾāmartîah-MAHR-tee
בְחָפְזִ֑יbĕḥopzîveh-hofe-ZEE
כָּֽלkālkahl
הָאָדָ֥םhāʾādāmha-ah-DAHM
כֹּזֵֽב׃kōzēbkoh-ZAVE

இணை வசனம்

Psalm 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

Romans 3:4
அப்படியாக்கமாட்டாது; நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

1 Samuel 27:1
பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

2 Kings 4:16
அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.

Psalm 62:9
கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.

Jeremiah 9:4
நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.


Tags எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்
சங்கீதம் 116:11 Concordance சங்கீதம் 116:11 Interlinear சங்கீதம் 116:11 Image