சங்கீதம் 115:16
வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
Tamil Indian Revised Version
வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது. ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
திருவிவிலியம்
⁽விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;␢ மண்ணகத்தையோ␢ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.⁾
King James Version (KJV)
The heaven, even the heavens, are the LORD’s: but the earth hath he given to the children of men.
American Standard Version (ASV)
The heavens are the heavens of Jehovah; But the earth hath he given to the children of men.
Bible in Basic English (BBE)
The heavens are the Lord’s; but the earth he has given to the children of men.
Darby English Bible (DBY)
The heavens are the heavens of Jehovah, but the earth hath he given to the children of men.
World English Bible (WEB)
The heavens are the heavens of Yahweh; But the earth has he given to the children of men.
Young’s Literal Translation (YLT)
The heavens — the heavens `are’ Jehovah’s, And the earth He hath given to sons of men,
சங்கீதம் Psalm 115:16
வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
The heaven, even the heavens, are the LORD's: but the earth hath he given to the children of men.
| הַשָּׁמַ֣יִם | haššāmayim | ha-sha-MA-yeem | |
| שָׁ֭מַיִם | šāmayim | SHA-ma-yeem | |
| לַיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| וְ֝הָאָ֗רֶץ | wĕhāʾāreṣ | VEH-ha-AH-rets | |
| נָתַ֥ן | nātan | na-TAHN | |
| לִבְנֵי | libnê | leev-NAY | |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
இணை வசனம்
Psalm 89:11
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
Genesis 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
Jeremiah 27:5
நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
Psalm 8:6
உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
Genesis 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
Lamentations 3:66
கோபமாய் அவர்களைப் பின் தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.
Psalm 148:4
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
Deuteronomy 32:8
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.
John 14:2
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
Psalm 144:5
கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
Isaiah 66:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?
Tags வானங்கள் கர்த்தருடையவைகள் பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்
சங்கீதம் 115:16 Concordance சங்கீதம் 115:16 Interlinear சங்கீதம் 115:16 Image