Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 114:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 114 சங்கீதம் 114:8

சங்கீதம் 114:8
அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

Tamil Indian Revised Version
அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

Tamil Easy Reading Version
கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார். கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.

திருவிவிலியம்
⁽அவர் பாறையைத்␢ தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;␢ கற்பாறையை வற்றாத␢ நீர்ச்சுனை ஆக்குகின்றார்.⁾

Psalm 114:7Psalm 114

King James Version (KJV)
Which turned the rock into a standing water, the flint into a fountain of waters.

American Standard Version (ASV)
Who turned the rock into a pool of water, The flint into a fountain of waters.

Bible in Basic English (BBE)
Who made the rock into a water-spring, and the hard stone into a fountain.

Darby English Bible (DBY)
Who turned the rock into a pool of water, the flint into a fountain of waters.

World English Bible (WEB)
Who turned the rock into a pool of water, The flint into a spring of waters.

Young’s Literal Translation (YLT)
He is turning the rock to a pool of waters, The flint to a fountain of waters!

சங்கீதம் Psalm 114:8
அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Which turned the rock into a standing water, the flint into a fountain of waters.

הַהֹפְכִ֣יhahōpĕkîha-hoh-feh-HEE
הַצּ֣וּרhaṣṣûrHA-tsoor
אֲגַםʾăgamuh-ɡAHM
מָ֑יִםmāyimMA-yeem
חַ֝לָּמִ֗ישׁḥallāmîšHA-la-MEESH
לְמַעְיְנוֹlĕmaʿyĕnôleh-ma-yeh-NOH
מָֽיִם׃māyimMA-yeem

இணை வசனம்

Numbers 20:11
தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.

Deuteronomy 8:15
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும்.

Psalm 107:35
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,

Exodus 17:6
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

Psalm 105:41
கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.

Nehemiah 9:15
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

1 Corinthians 10:4
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

Psalm 78:15
வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.


Tags அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும் கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்
சங்கீதம் 114:8 Concordance சங்கீதம் 114:8 Interlinear சங்கீதம் 114:8 Image