Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 113:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 113 சங்கீதம் 113:8

சங்கீதம் 113:8
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

Tamil Indian Revised Version
அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.

திருவிவிலியம்
⁽உயர்குடி மக்களிடையே – § தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே –␢ அவர்களை அமரச் செய்கின்றார்.⁾

Psalm 113:7Psalm 113Psalm 113:9

King James Version (KJV)
That he may set him with princes, even with the princes of his people.

American Standard Version (ASV)
That he may set him with princes, Even with the princes of his people.

Bible in Basic English (BBE)
To give him a place among the rulers, even with the rulers of his people.

Darby English Bible (DBY)
To set [him] among nobles, among the nobles of his people.

World English Bible (WEB)
That he may set him with princes, Even with the princes of his people.

Young’s Literal Translation (YLT)
To cause to sit with princes, With the princes of His people.

சங்கீதம் Psalm 113:8
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
That he may set him with princes, even with the princes of his people.

לְהוֹשִׁיבִ֥יlĕhôšîbîleh-hoh-shee-VEE
עִםʿimeem
נְדִיבִ֑יםnĕdîbîmneh-dee-VEEM
עִ֝֗םʿimeem
נְדִיבֵ֥יnĕdîbêneh-dee-VAY
עַמּֽוֹ׃ʿammôah-moh

இணை வசனம்

Job 36:7
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.

Genesis 41:41
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,

Psalm 45:16
உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

Psalm 68:13
நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.

Philippians 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

Revelation 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,


Tags அவனைப் பிரபுக்களோடும் தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்
சங்கீதம் 113:8 Concordance சங்கீதம் 113:8 Interlinear சங்கீதம் 113:8 Image