Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 113:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 113 சங்கீதம் 113:5

சங்கீதம் 113:5
உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

Tamil Indian Revised Version
உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமமானமானவர் யார்?

Tamil Easy Reading Version
எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.

திருவிவிலியம்
⁽நம் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ நிகர் யார்?␢ அவர்போல வானளாவிய உயரத்தில்␢ வீற்றிருப்பவர் யார்?⁾

Psalm 113:4Psalm 113Psalm 113:6

King James Version (KJV)
Who is like unto the LORD our God, who dwelleth on high,

American Standard Version (ASV)
Who is like unto Jehovah our God, That hath his seat on high,

Bible in Basic English (BBE)
Who is like the Lord our God, who is seated on high,

Darby English Bible (DBY)
Who is like unto Jehovah our God, who hath placed his dwelling on high;

World English Bible (WEB)
Who is like Yahweh, our God, Who has his seat on high,

Young’s Literal Translation (YLT)
Who `is’ as Jehovah our God, He is exalting `Himself’ to sit?

சங்கீதம் Psalm 113:5
உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
Who is like unto the LORD our God, who dwelleth on high,

מִ֭יmee
כַּיהוָ֣הkayhwâkai-VA
אֱלֹהֵ֑ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
הַֽמַּגְבִּיהִ֥יhammagbîhîha-mahɡ-bee-HEE
לָשָֽׁבֶת׃lāšābetla-SHA-vet

இணை வசனம்

Psalm 89:6
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?

Exodus 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

Jeremiah 10:6
கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

Isaiah 40:25
இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

Deuteronomy 33:26
யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.

Isaiah 40:18
இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

Isaiah 16:5
கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.

Psalm 103:19
கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.

Psalm 89:8
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.

Psalm 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.


Tags உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்
சங்கீதம் 113:5 Concordance சங்கீதம் 113:5 Interlinear சங்கீதம் 113:5 Image