சங்கீதம் 112:8
அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
Tamil Indian Revised Version
அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
Tamil Easy Reading Version
அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.
திருவிவிலியம்
⁽அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;␢ அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;␢ இறுதியில் தம் எதிரிகள் அழிவதை␢ அவர்கள் காண்பது உறுதி.⁾
King James Version (KJV)
His heart is established, he shall not be afraid, until he see his desire upon his enemies.
American Standard Version (ASV)
His heart is established, he shall not be afraid, Until he see `his desire’ upon his adversaries.
Bible in Basic English (BBE)
His heart is resting safely, he will have no fear, till he sees trouble come on his haters.
Darby English Bible (DBY)
His heart is maintained, he is not afraid, until he see [his desire] upon his oppressors.
World English Bible (WEB)
His heart is established. He will not be afraid in the end when he sees his adversaries.
Young’s Literal Translation (YLT)
Sustained is his heart — he feareth not, Till that he look on his adversaries.
சங்கீதம் Psalm 112:8
அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
His heart is established, he shall not be afraid, until he see his desire upon his enemies.
| סָמ֣וּךְ | sāmûk | sa-MOOK | |
| לִ֭בּוֹ | libbô | LEE-boh | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יִירָ֑א | yîrāʾ | yee-RA | |
| עַ֖ד | ʿad | ad | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יִרְאֶ֣ה | yirʾe | yeer-EH | |
| בְצָרָֽיו׃ | bĕṣārāyw | veh-tsa-RAIV |
இணை வசனம்
Psalm 59:10
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
Psalm 31:24
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
Psalm 91:8
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
Psalm 118:7
எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
Hebrews 13:9
பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
Psalm 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
Psalm 92:11
என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
Proverbs 3:33
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
Tags அவன் இருதயம் உறுதியாயிருக்கும் அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்
சங்கீதம் 112:8 Concordance சங்கீதம் 112:8 Interlinear சங்கீதம் 112:8 Image