சங்கீதம் 112:2
அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
Tamil Indian Revised Version
அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
Tamil Easy Reading Version
அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்களது வழிமரபு பூவுலகில்␢ வலிமைமிக்கதாய் இருக்கும்;␢ நேர்மையுள்ளோரின் தலைமுறை␢ ஆசிபெறும்.⁾
King James Version (KJV)
His seed shall be mighty upon earth: the generation of the upright shall be blessed.
American Standard Version (ASV)
His seed shall be mighty upon earth: The generation of the upright shall be blessed.
Bible in Basic English (BBE)
His seed will be strong on the earth; blessings will be on the generation of the upright.
Darby English Bible (DBY)
His seed shall be mighty in the land; the generation of the upright shall be blessed.
World English Bible (WEB)
His seed will be mighty in the land. The generation of the upright will be blessed.
Young’s Literal Translation (YLT)
Mighty in the earth is his seed, The generation of the upright is blessed.
சங்கீதம் Psalm 112:2
அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
His seed shall be mighty upon earth: the generation of the upright shall be blessed.
| גִּבּ֣וֹר | gibbôr | ɡEE-bore | |
| בָּ֭אָרֶץ | bāʾāreṣ | BA-ah-rets | |
| יִהְיֶ֣ה | yihye | yee-YEH | |
| זַרְע֑וֹ | zarʿô | zahr-OH | |
| דּ֭וֹר | dôr | dore | |
| יְשָׁרִ֣ים | yĕšārîm | yeh-sha-REEM | |
| יְבֹרָֽךְ׃ | yĕbōrāk | yeh-voh-RAHK |
இணை வசனம்
Genesis 17:7
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
Psalm 25:13
அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
Psalm 37:26
அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
Psalm 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
Proverbs 20:7
நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
Acts 2:39
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
Genesis 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
Jeremiah 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
Tags அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும் செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்
சங்கீதம் 112:2 Concordance சங்கீதம் 112:2 Interlinear சங்கீதம் 112:2 Image