சங்கீதம் 109:9
அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.
Tamil Easy Reading Version
என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும்.
திருவிவிலியம்
⁽அவனுடைய பிள்ளைகள்␢ தந்தை இழந்தோர் ஆகட்டும்!␢ அவனுடைய மனைவி␢ கைம்பெண் ஆகட்டும்!⁾
King James Version (KJV)
Let his children be fatherless, and his wife a widow.
American Standard Version (ASV)
Let his children be fatherless, And his wife a widow.
Bible in Basic English (BBE)
Let his children have no father, and his wife be made a widow.
Darby English Bible (DBY)
Let his sons be fatherless, and his wife a widow;
World English Bible (WEB)
Let his children be fatherless, And his wife a widow.
Young’s Literal Translation (YLT)
His sons are fatherless, and his wife a widow.
சங்கீதம் Psalm 109:9
அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
Let his children be fatherless, and his wife a widow.
| יִֽהְיוּ | yihĕyû | YEE-heh-yoo | |
| בָנָ֥יו | bānāyw | va-NAV | |
| יְתוֹמִ֑ים | yĕtômîm | yeh-toh-MEEM | |
| וְ֝אִשְׁתּוֹ | wĕʾištô | VEH-eesh-toh | |
| אַלְמָנָֽה׃ | ʾalmānâ | al-ma-NA |
இணை வசனம்
Exodus 22:24
கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
Jeremiah 18:21
ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.
Lamentations 5:3
திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
Tags அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும் அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்
சங்கீதம் 109:9 Concordance சங்கீதம் 109:9 Interlinear சங்கீதம் 109:9 Image