சங்கீதம் 109:27
இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறிவார்களாக.
Tamil Indian Revised Version
இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
Tamil Easy Reading Version
நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள். உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
திருவிவிலியம்
⁽இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என␢ அவர்கள் அறியட்டும்!␢ ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என␢ அவர்கள் உணரட்டும்.⁾
King James Version (KJV)
That they may know that this is thy hand; that thou, LORD, hast done it.
American Standard Version (ASV)
That they may know that this is thy hand; `That’ thou, Jehovah, hast done it.
Bible in Basic English (BBE)
So that they may see that it is the work of your hand; that you, Lord, have done it.
Darby English Bible (DBY)
That they may know that this is thy hand; that *thou*, Jehovah, hast done it.
World English Bible (WEB)
That they may know that this is your hand; That you, Yahweh, have done it.
Young’s Literal Translation (YLT)
And they know that this `is’ Thy hand, Thou, O Jehovah, Thou hast done it.
சங்கீதம் Psalm 109:27
இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறிவார்களாக.
That they may know that this is thy hand; that thou, LORD, hast done it.
| וְֽ֭יֵדְעוּ | wĕyēdĕʿû | VEH-yay-deh-oo | |
| כִּי | kî | kee | |
| יָ֣דְךָ | yādĕkā | YA-deh-ha | |
| זֹּ֑את | zōt | zote | |
| אַתָּ֖ה | ʾattâ | ah-TA | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| עֲשִׂיתָֽהּ׃ | ʿăśîtāh | uh-see-TA |
இணை வசனம்
Job 37:7
தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
Acts 4:16
இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
Acts 2:32
இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
Psalm 126:2
அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Psalm 64:8
அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.
Psalm 17:13
கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.
1 Kings 18:36
அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
1 Samuel 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.
Numbers 16:28
அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
Exodus 8:19
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
Tags இது உமது கரம் என்றும் கர்த்தாவே தேவரீர் இதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறிவார்களாக
சங்கீதம் 109:27 Concordance சங்கீதம் 109:27 Interlinear சங்கீதம் 109:27 Image