Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 109:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 109 சங்கீதம் 109:24

சங்கீதம் 109:24
உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.

Tamil Indian Revised Version
உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.

Tamil Easy Reading Version
நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன. நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.

திருவிவிலியம்
⁽நோன்பினால் என் முழங்கால்கள்␢ தளர்வுறுகின்றன;␢ என் உடல் வலிமை இழந்து␢ மெலிந்து போகின்றது.⁾

Psalm 109:23Psalm 109Psalm 109:25

King James Version (KJV)
My knees are weak through fasting; and my flesh faileth of fatness.

American Standard Version (ASV)
My knees are weak through fasting; And my flesh faileth of fatness.

Bible in Basic English (BBE)
My knees are feeble for need of food; there is no fat on my bones.

Darby English Bible (DBY)
My knees are failing through fasting, and my flesh hath lost its fatness;

World English Bible (WEB)
My knees are weak through fasting. My body is thin and lacks fat.

Young’s Literal Translation (YLT)
My knees have been feeble from fasting, And my flesh hath failed of fatness.

சங்கீதம் Psalm 109:24
உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
My knees are weak through fasting; and my flesh faileth of fatness.

בִּ֭רְכַּיbirkayBEER-kai
כָּשְׁל֣וּkošlûkohsh-LOO
מִצּ֑וֹםmiṣṣômMEE-tsome
וּ֝בְשָׂרִ֗יûbĕśārîOO-veh-sa-REE
כָּחַ֥שׁkāḥaška-HAHSH
מִשָּֽׁמֶן׃miššāmenmee-SHA-men

இணை வசனம்

Hebrews 12:12
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,

2 Corinthians 11:27
பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

Matthew 4:2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

Psalm 102:4
என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.

Psalm 69:10
என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.

Psalm 38:5
என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

Psalm 35:13
அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.

Psalm 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

Job 19:20
என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.


Tags உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது
சங்கீதம் 109:24 Concordance சங்கீதம் 109:24 Interlinear சங்கீதம் 109:24 Image