Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 109:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 109 சங்கீதம் 109:12

சங்கீதம் 109:12
அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.

Tamil Indian Revised Version
அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.

Tamil Easy Reading Version
என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன். ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன்.

திருவிவிலியம்
⁽அவனுக்கு இரக்கங்காட்ட␢ ஒருவனும் இல்லாதிருக்கட்டும்!␢ தந்தையை இழந்த,␢ அவனுடைய பிள்ளைகள்மேல்␢ யாரும் இரங்காதிருக்கட்டும்!⁾

Psalm 109:11Psalm 109Psalm 109:13

King James Version (KJV)
Let there be none to extend mercy unto him: neither let there be any to favour his fatherless children.

American Standard Version (ASV)
Let there be none to extend kindness unto him; Neither let there be any to have pity on his fatherless children.

Bible in Basic English (BBE)
Let no man have pity on him, or give help to his children when he is dead.

Darby English Bible (DBY)
Let there be none to extend kindness unto him, neither let there be any to favour his fatherless children;

World English Bible (WEB)
Let there be none to extend kindness to him, Neither let there be any to have pity on his fatherless children.

Young’s Literal Translation (YLT)
He hath none to extend kindness, Nor is there one showing favour to his orphans.

சங்கீதம் Psalm 109:12
அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.
Let there be none to extend mercy unto him: neither let there be any to favour his fatherless children.

אַלʾalal
יְהִיyĕhîyeh-HEE
ל֭וֹloh
מֹשֵׁ֣ךְmōšēkmoh-SHAKE
חָ֑סֶדḥāsedHA-sed
וְֽאַלwĕʾalVEH-al
יְהִ֥יyĕhîyeh-HEE
ח֝וֹנֵ֗ןḥônēnHOH-NANE
לִיתוֹמָֽיו׃lîtômāywlee-toh-MAIV

இணை வசனம்

Job 5:4
அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.

Psalm 137:8
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

Isaiah 9:17
ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

Isaiah 13:18
வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

Isaiah 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.

Matthew 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

Luke 6:38
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.

Luke 11:50
ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.

James 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.


Tags அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும் அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக
சங்கீதம் 109:12 Concordance சங்கீதம் 109:12 Interlinear சங்கீதம் 109:12 Image