Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 109:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 109 சங்கீதம் 109:10

சங்கீதம் 109:10
அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.

Tamil Easy Reading Version
அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.

திருவிவிலியம்
⁽அவனுடைய பிள்ளைகள்␢ அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்!␢ பாழான தங்கள் வீடுகளிலிருந்து␢ அவர்கள் விரட்டப்படட்டும்!⁾

Psalm 109:9Psalm 109Psalm 109:11

King James Version (KJV)
Let his children be continually vagabonds, and beg: let them seek their bread also out of their desolate places.

American Standard Version (ASV)
Let his children be vagabonds, and beg; And let them seek `their bread’ out of their desolate places.

Bible in Basic English (BBE)
Let his children be wanderers, looking to others for their food; let them be sent away from the company of their friends.

Darby English Bible (DBY)
Let his sons be vagabonds and beg, and let them seek [their bread] far from their desolate places;

World English Bible (WEB)
Let his children be wandering beggars. Let them be sought from their ruins.

Young’s Literal Translation (YLT)
And wander continually do his sons, Yea, they have begged, And have sought out of their dry places.

சங்கீதம் Psalm 109:10
அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
Let his children be continually vagabonds, and beg: let them seek their bread also out of their desolate places.

וְנ֤וֹעַwĕnôaʿveh-NOH-ah
יָנ֣וּעוּyānûʿûya-NOO-oo
בָנָ֣יוbānāywva-NAV
וְשִׁאֵ֑לוּwĕšiʾēlûveh-shee-A-loo
וְ֝דָרְשׁ֗וּwĕdoršûVEH-dore-SHOO
מֵחָרְבוֹתֵיהֶֽם׃mēḥorbôtêhemmay-hore-voh-tay-HEM

இணை வசனம்

Psalm 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

Genesis 4:12
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

2 Samuel 3:29
அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும் ஒருக்காலும் ஒழிந்துபோகவதில்லை என்றான்.

2 Kings 5:27
ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்.

Job 24:8
மலைகளிலிருந்து வரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே ஒண்டிக்கொள்ளுகிறார்கள்.

Job 30:3
குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,

Psalm 59:15
அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

Isaiah 16:2
இல்லாவிட்டால் கூட்டை விட்டுத்துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.


Tags அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்
சங்கீதம் 109:10 Concordance சங்கீதம் 109:10 Interlinear சங்கீதம் 109:10 Image