Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 108:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 108 சங்கீதம் 108:7

சங்கீதம் 108:7
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி, “நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்! என் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன். அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன். அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்

திருவிவிலியம்
⁽கடவுள் தமது தூயகத்தினின்று␢ இவ்வாறு உரைத்தார்;␢ “வெற்றிக் களிப்பிடையே␢ செக்கேமைப் பங்கிடுவேன்;␢ சுக்கோத்துப் பள்ளத்தாக்கை␢ அளந்து கொடுப்பேன்!⁾

Psalm 108:6Psalm 108Psalm 108:8

King James Version (KJV)
God hath spoken in his holiness; I will rejoice, I will divide Shechem, and mete out the valley of Succoth.

American Standard Version (ASV)
God hath spoken in his holiness: I will exult; I will divide Shechem, and mete out the valley of Succoth.

Bible in Basic English (BBE)
This is the word of the holy God: I will be glad; I will make Shechem a heritage, measuring out the valley of Succoth.

Darby English Bible (DBY)
God hath spoken in his holiness: I will exult, I will divide Shechem, and mete out the valley of Succoth.

World English Bible (WEB)
God has spoken from his sanctuary: “In triumph, I will divide Shechem, and measure out the valley of Succoth.

Young’s Literal Translation (YLT)
God hath spoken in His holiness: I exult, I apportion Shechem, And the valley of Succoth I measure,

சங்கீதம் Psalm 108:7
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
God hath spoken in his holiness; I will rejoice, I will divide Shechem, and mete out the valley of Succoth.

אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
דִּבֶּ֥רdibberdee-BER
בְּקָדְשׁ֗וֹbĕqodšôbeh-kode-SHOH
אֶעְלֹ֥זָהʾeʿlōzâeh-LOH-za
אֲחַלְּקָ֥הʾăḥallĕqâuh-ha-leh-KA
שְׁכֶ֑םšĕkemsheh-HEM
וְעֵ֖מֶקwĕʿēmeqveh-A-mek
סֻכּ֣וֹתsukkôtSOO-kote
אֲמַדֵּֽד׃ʾămaddēduh-ma-DADE

இணை வசனம்

2 Peter 1:3
தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,

1 Peter 1:8
அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,

1 Peter 1:3
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

Amos 4:2
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின்சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.

Psalm 89:35
ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.

Psalm 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

2 Samuel 7:20
இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.

Judges 8:5
அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

Joshua 24:1
பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.

Joshua 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

Joshua 17:7
மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.

Genesis 33:17
யாக்கோபு சுக்கோத்துக்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.


Tags தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார் ஆகையால் களிகூருவேன் சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்
சங்கீதம் 108:7 Concordance சங்கீதம் 108:7 Interlinear சங்கீதம் 108:7 Image