சங்கீதம் 108:3
கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, மக்களினங்களிடையே␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ எல்லா இனத்தாரிடையேயும்␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾
King James Version (KJV)
I will praise thee, O LORD, among the people: and I will sing praises unto thee among the nations.
American Standard Version (ASV)
I will give thanks unto thee, O Jehovah, among the peoples; And I will sing praises unto thee among the nations.
Bible in Basic English (BBE)
I will give you praise, O Lord, among the peoples; I will make melody to you among the nations.
Darby English Bible (DBY)
I will give thee thanks among the peoples, O Jehovah; of thee will I sing psalms among the nations:
World English Bible (WEB)
I will give thanks to you, Yahweh, among the nations. I will sing praises to you among the peoples.
Young’s Literal Translation (YLT)
I thank Thee among peoples, O Jehovah, And I praise Thee among the nations.
சங்கீதம் Psalm 108:3
கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
I will praise thee, O LORD, among the people: and I will sing praises unto thee among the nations.
| אוֹדְךָ֖ | ʾôdĕkā | oh-deh-HA | |
| בָעַמִּ֥ים׀ | bāʿammîm | va-ah-MEEM | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וַ֝אֲזַמֶּרְךָ֗ | waʾăzammerkā | VA-uh-za-mer-HA | |
| בַּלְאֻמִּֽים׃ | balʾummîm | bahl-oo-MEEM |
இணை வசனம்
Psalm 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
Psalm 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
Psalm 96:10
கர்த்தர͠ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சՠύகரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
Psalm 117:1
ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
Psalm 138:4
கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
Zephaniah 3:14
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
Zephaniah 3:20
அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags கர்த்தாவே ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன் ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்
சங்கீதம் 108:3 Concordance சங்கீதம் 108:3 Interlinear சங்கீதம் 108:3 Image