Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 108:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 108 சங்கீதம் 108:10

சங்கீதம் 108:10
அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?

Tamil Indian Revised Version
வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?

Tamil Easy Reading Version
யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்? யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்? தேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும். ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர். நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை!

திருவிவிலியம்
⁽அரண்சூழ் நகரினுள்␢ என்னை இட்டுச் செல்பவர் யார்?␢ ஏதோம்வரைக்கும்␢ என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?⁾

Psalm 108:9Psalm 108Psalm 108:11

King James Version (KJV)
Who will bring me into the strong city? who will lead me into Edom?

American Standard Version (ASV)
Who will bring me into the fortified city? Who hath led me unto Edom?

Bible in Basic English (BBE)
Who will take me into the strong town? who will be my guide into Edom?

Darby English Bible (DBY)
Who will bring me into the strong city? who will lead me unto Edom?

World English Bible (WEB)
Who will bring me into the fortified city? Who has led me to Edom?

Young’s Literal Translation (YLT)
Who doth bring me in to the fenced city? Who hath led me unto Edom?

சங்கீதம் Psalm 108:10
அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
Who will bring me into the strong city? who will lead me into Edom?

מִ֣יmee
יֹ֭בִלֵנִיyōbilēnîYOH-vee-lay-nee
עִ֣ירʿîreer
מִבְצָ֑רmibṣārmeev-TSAHR
מִ֖יmee
נָחַ֣נִיnāḥanîna-HA-nee
עַדʿadad
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME

இணை வசனம்

Psalm 20:6
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

Psalm 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

Isaiah 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

Jeremiah 49:7
ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?

Obadiah 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.


Tags அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார் ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்
சங்கீதம் 108:10 Concordance சங்கீதம் 108:10 Interlinear சங்கீதம் 108:10 Image