சங்கீதம் 107:26
அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
Tamil Indian Revised Version
அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
Tamil Easy Reading Version
அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது. மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
திருவிவிலியம்
⁽அவர்கள் வானமட்டும்␢ மேலே வீசப்பட்டனர்;␢ பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்;␢ அவர்கள் உள்ளமோ␢ இக்கட்டால் நிலைகுலைந்தது.⁾
King James Version (KJV)
They mount up to the heaven, they go down again to the depths: their soul is melted because of trouble.
American Standard Version (ASV)
They mount up to the heavens, they go down again to the depths: Their soul melteth away because of trouble.
Bible in Basic English (BBE)
The sailors go up to heaven, and down into the deep; their souls are wasted because of their trouble.
Darby English Bible (DBY)
They mount up to the heavens, they go down to the depths; their soul is melted because of trouble;
World English Bible (WEB)
They mount up to the sky; they go down again to the depths. Their soul melts away because of trouble.
Young’s Literal Translation (YLT)
They go up `to’ the heavens, they go down `to’ the depths, Their soul in evil is melted.
சங்கீதம் Psalm 107:26
அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
They mount up to the heaven, they go down again to the depths: their soul is melted because of trouble.
| יַעֲל֣וּ | yaʿălû | ya-uh-LOO | |
| שָׁ֭מַיִם | šāmayim | SHA-ma-yeem | |
| יֵרְד֣וּ | yērĕdû | yay-reh-DOO | |
| תְהוֹמ֑וֹת | tĕhômôt | teh-hoh-MOTE | |
| נַ֝פְשָׁ֗ם | napšām | NAHF-SHAHM | |
| בְּרָעָ֥ה | bĕrāʿâ | beh-ra-AH | |
| תִתְמוֹגָֽג׃ | titmôgāg | teet-moh-ɡAHɡ |
இணை வசனம்
Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
Psalm 119:28
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
2 Samuel 17:10
அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
Isaiah 13:7
ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.
Nahum 2:10
அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.
Tags அவர்கள் ஆகாயத்தில் ஏறி ஆழங்களில் இறங்குகிறார்கள் அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது
சங்கீதம் 107:26 Concordance சங்கீதம் 107:26 Interlinear சங்கீதம் 107:26 Image