Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:9

Psalm 106:9 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106

சங்கீதம் 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது; காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார்.

Tamil Easy Reading Version
தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது. ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.

Thiru Viviliam
⁽அவர் செங்கடலை அதட்டினார்;␢ அது உலர்ந்து போயிற்று;␢ பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல்␢ அவர்களை ஆழ்கடல் வழியே␢ நடத்திச்சென்றார்.⁾

சங்கீதம் 106:8சங்கீதம் 106சங்கீதம் 106:10

King James Version (KJV)
He rebuked the Red sea also, and it was dried up: so he led them through the depths, as through the wilderness.

American Standard Version (ASV)
He rebuked the Red Sea also, and it was dried up: So he led them through the depths, as through a wilderness.

Bible in Basic English (BBE)
By his word the Red Sea was made dry: and he took them through the deep waters as through the waste land.

Darby English Bible (DBY)
And he rebuked the Red Sea, and it dried up; and he led them through the deeps as through a wilderness.

World English Bible (WEB)
He rebuked the Red Sea also, and it was dried up; So he led them through the depths, as through a desert.

Young’s Literal Translation (YLT)
And rebuketh the sea of Suph, and it is dried up, And causeth them to go Through depths as a wilderness.

சங்கீதம் Psalm 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.
He rebuked the Red sea also, and it was dried up: so he led them through the depths, as through the wilderness.

He
rebuked
וַיִּגְעַ֣רwayyigʿarva-yeeɡ-AR
the
Red
בְּיַםbĕyambeh-YAHM
sea
ס֭וּףsûpsoof
up:
dried
was
it
and
also,
וַֽיֶּחֱרָ֑בwayyeḥĕrābva-yeh-hay-RAHV
led
he
so
וַיּוֹלִיכֵ֥םwayyôlîkēmva-yoh-lee-HAME
them
through
the
depths,
בַּ֝תְּהֹמ֗וֹתbattĕhōmôtBA-teh-hoh-MOTE
as
through
the
wilderness.
כַּמִּדְבָּֽר׃kammidbārka-meed-BAHR

சங்கீதம் 106:9 ஆங்கிலத்தில்

avar Sivantha Samuththiraththai Athattinaar, Athu Vattippoyittu; Tharaiyil Nadakkirathupola Avarkalai Aalangalil Nadanthupokappannnninaar.


Tags அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார் அது வற்றிப்போயிற்று தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்
சங்கீதம் 106:9 Concordance சங்கீதம் 106:9 Interlinear சங்கீதம் 106:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 106