Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:43

சங்கீதம் 106:43
அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அநேகமுறை அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார். ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள். தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.

திருவிவிலியம்
⁽பன்முறை அவர்␢ அவர்களை விடுவித்தார்;␢ அவர்களோ திட்டமிட்டே␢ அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்;␢ தங்கள் தீச்செயல்களினால்␢ அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.⁾

Psalm 106:42Psalm 106Psalm 106:44

King James Version (KJV)
Many times did he deliver them; but they provoked him with their counsel, and were brought low for their iniquity.

American Standard Version (ASV)
Many times did he deliver them; But they were rebellious in their counsel, And were brought low in their iniquity.

Bible in Basic English (BBE)
Again and again he made them free; but their hearts were turned against his purpose, and they were overcome by their sins.

Darby English Bible (DBY)
Often did he deliver them; but as for them they provoked [him] by their counsel, and they were brought low by their iniquity.

World English Bible (WEB)
Many times he delivered them, But they were rebellious in their counsel, And were brought low in their iniquity.

Young’s Literal Translation (YLT)
Many times He doth deliver them, And they rebel in their counsel, And they are brought low in their iniquity.

சங்கீதம் Psalm 106:43
அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
Many times did he deliver them; but they provoked him with their counsel, and were brought low for their iniquity.

פְּעָמִ֥יםpĕʿāmîmpeh-ah-MEEM
רַבּ֗וֹתrabbôtRA-bote
יַצִּ֫ילֵ֥םyaṣṣîlēmya-TSEE-LAME
וְ֭הֵמָּהwĕhēmmâVEH-hay-ma
יַמְר֣וּyamrûyahm-ROO
בַעֲצָתָ֑םbaʿăṣātāmva-uh-tsa-TAHM
וַ֝יָּמֹ֗כּוּwayyāmōkkûVA-ya-MOH-koo
בַּעֲוֺנָֽם׃baʿăwōnāmba-uh-voh-NAHM

இணை வசனம்

Judges 2:16
கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.

Psalm 81:12
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.

Judges 5:8
நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

Judges 6:5
அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.

1 Samuel 12:9
அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள்.

1 Samuel 13:19
எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை.

Psalm 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

Psalm 106:29
தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.


Tags அநேகந்தரம் அவர்களை விடுவித்தார் அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்
சங்கீதம் 106:43 Concordance சங்கீதம் 106:43 Interlinear சங்கீதம் 106:43 Image