சங்கீதம் 106:42
அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்கள் எதிரிகள்␢ அவர்களை ஒடுக்கினர்;␢ தங்கள் கையின்கீழ்␢ அவர்களைத் தாழ்த்தினர்.⁾
King James Version (KJV)
Their enemies also oppressed them, and they were brought into subjection under their hand.
American Standard Version (ASV)
Their enemies also oppressed them, And they were brought into subjection under their hand.
Bible in Basic English (BBE)
By them they were crushed, and made low under their hands.
Darby English Bible (DBY)
And their enemies oppressed them, and they were brought into subjection under their hand.
World English Bible (WEB)
Their enemies also oppressed them. They were brought into subjection under their hand.
Young’s Literal Translation (YLT)
And their enemies oppress them, And they are humbled under their hand.
சங்கீதம் Psalm 106:42
அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
Their enemies also oppressed them, and they were brought into subjection under their hand.
| וַיִּלְחָצ֥וּם | wayyilḥāṣûm | va-yeel-ha-TSOOM | |
| אוֹיְבֵיהֶ֑ם | ʾôybêhem | oy-vay-HEM | |
| וַ֝יִּכָּנְע֗וּ | wayyikkonʿû | VA-yee-kone-OO | |
| תַּ֣חַת | taḥat | TA-haht | |
| יָדָֽם׃ | yādām | ya-DAHM |
இணை வசனம்
Judges 4:3
அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
Judges 10:12
சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா?
Tags அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள் அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்
சங்கீதம் 106:42 Concordance சங்கீதம் 106:42 Interlinear சங்கீதம் 106:42 Image