சங்கீதம் 106:30
அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
Tamil Indian Revised Version
அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
Tamil Easy Reading Version
ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான். தேவன் அந்நோயைத் தடுத்தார்.
திருவிவிலியம்
⁽பினகாசு கொதித்தெழுந்து␢ தலையிட்டதால்␢ கொள்ளைநோய் நீங்கிற்று.⁾
King James Version (KJV)
Then stood up Phinehas, and executed judgment: and so the plague was stayed.
American Standard Version (ASV)
Then stood up Phinehas, and executed judgment; And so the plague was stayed.
Bible in Basic English (BBE)
Then Phinehas got up, and made prayer for them; and the disease went no farther.
Darby English Bible (DBY)
Then stood up Phinehas and executed judgment, and the plague was stayed;
World English Bible (WEB)
Then Phinehas stood up, and executed judgment, So the plague was stopped.
Young’s Literal Translation (YLT)
And Phinehas standeth, and executeth judgment, And the plague is restrained,
சங்கீதம் Psalm 106:30
அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
Then stood up Phinehas, and executed judgment: and so the plague was stayed.
| וַיַּעֲמֹ֣ד | wayyaʿămōd | va-ya-uh-MODE | |
| פִּֽ֭ינְחָס | pînĕḥos | PEE-neh-hose | |
| וַיְפַלֵּ֑ל | waypallēl | vai-fa-LALE | |
| וַ֝תֵּעָצַ֗ר | wattēʿāṣar | VA-tay-ah-TSAHR | |
| הַמַּגֵּפָֽה׃ | hammaggēpâ | ha-ma-ɡay-FA |
இணை வசனம்
Numbers 25:6
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக் கொண்டுவந்தான்.
Numbers 25:14
மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.
Deuteronomy 13:9
அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
Deuteronomy 13:15
அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,
Joshua 7:12
ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.
1 Kings 18:40
அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
Jonah 1:12
அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
Tags அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான் அதினால் வாதை நிறுத்தப்பட்டது
சங்கீதம் 106:30 Concordance சங்கீதம் 106:30 Interlinear சங்கீதம் 106:30 Image