Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:13

சங்கீதம் 106:13
ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,

Tamil Indian Revised Version
ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,

Tamil Easy Reading Version
ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள். அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.

திருவிவிலியம்
⁽ஆயினும், அவர் செய்தவற்றை␢ அவர்கள் விரைவிலேயே␢ மறந்துவிட்டார்கள்;␢ அவரது அறிவுரைக்காக␢ அவர்கள் காத்திருக்கவில்லை.⁾

Psalm 106:12Psalm 106Psalm 106:14

King James Version (KJV)
They soon forgat his works; they waited not for his counsel:

American Standard Version (ASV)
They soon forgat his works; They waited not for his counsel,

Bible in Basic English (BBE)
But their memory of his works was short; not waiting to be guided by him,

Darby English Bible (DBY)
They soon forgot his works; they waited not for his counsel:

World English Bible (WEB)
They soon forgot his works. They didn’t wait for his counsel,

Young’s Literal Translation (YLT)
They have hasted — forgotten His works, They have not waited for His counsel.

சங்கீதம் Psalm 106:13
ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,
They soon forgat his works; they waited not for his counsel:

מִֽ֭הֲרוּmihărûMEE-huh-roo
שָׁכְח֣וּšokḥûshoke-HOO
מַעֲשָׂ֑יוmaʿăśāywma-uh-SAV
לֹֽאlōʾloh
חִ֝כּ֗וּḥikkûHEE-koo
לַעֲצָתֽוֹ׃laʿăṣātôla-uh-tsa-TOH

இணை வசனம்

Exodus 15:24
அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.

Exodus 16:2
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

Psalm 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

Isaiah 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

Proverbs 1:30
என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.

Proverbs 1:25
என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

Psalm 107:11
அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.

Exodus 17:7
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

Exodus 17:2
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

Exodus 15:17
நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.


Tags ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள் அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்
சங்கீதம் 106:13 Concordance சங்கீதம் 106:13 Interlinear சங்கீதம் 106:13 Image