சங்கீதம் 105:8
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
Tamil Indian Revised Version
ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
Tamil Easy Reading Version
தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள். ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
திருவிவிலியம்
⁽அவர் தமது உடன்படிக்கையை␢ என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;␢ ஆயிரம் தலைமுறைக்கென␢ தாம் அளித்த வாக்குறுதியை␢ நினைவுகூர்கின்றார்.⁾
King James Version (KJV)
He hath remembered his covenant for ever, the word which he commanded to a thousand generations.
American Standard Version (ASV)
He hath remembered his covenant for ever, The word which he commanded to a thousand generations,
Bible in Basic English (BBE)
He has kept his agreement in mind for ever, the word which he gave for a thousand generations;
Darby English Bible (DBY)
He is ever mindful of his covenant, — the word which he commanded to a thousand generations, —
World English Bible (WEB)
He has remembered his covenant forever, The word which he commanded to a thousand generations,
Young’s Literal Translation (YLT)
He hath remembered to the age His covenant, The word He commanded to a thousand generations,
சங்கீதம் Psalm 105:8
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
He hath remembered his covenant for ever, the word which he commanded to a thousand generations.
| זָכַ֣ר | zākar | za-HAHR | |
| לְעוֹלָ֣ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| בְּרִית֑וֹ | bĕrîtô | beh-ree-TOH | |
| דָּבָ֥ר | dābār | da-VAHR | |
| צִ֝וָּ֗ה | ṣiwwâ | TSEE-WA | |
| לְאֶ֣לֶף | lĕʾelep | leh-EH-lef | |
| דּֽוֹר׃ | dôr | dore |
இணை வசனம்
Deuteronomy 7:9
ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
Psalm 111:5
தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
Psalm 105:42
அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
Psalm 106:45
அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,
1 Chronicles 16:15
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
Nehemiah 1:5
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
Psalm 111:9
அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
Daniel 9:4
என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
Luke 1:72
அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
Tags ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும் ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்
சங்கீதம் 105:8 Concordance சங்கீதம் 105:8 Interlinear சங்கீதம் 105:8 Image