சங்கீதம் 105:41
கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.
Tamil Indian Revised Version
கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.
Tamil Easy Reading Version
தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று. பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
திருவிவிலியம்
⁽அவர் கற்பாறையைப் பிளந்தார்;␢ தண்ணீர் பொங்கி வழிந்தது;␢ அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.⁾
King James Version (KJV)
He opened the rock, and the waters gushed out; they ran in the dry places like a river.
American Standard Version (ASV)
He opened the rock, and waters gushed out; They ran in the dry places `like’ a river.
Bible in Basic English (BBE)
His hand made the rock open, and the waters came streaming out; they went down through the dry places like a river.
Darby English Bible (DBY)
He opened the rock, and waters gushed forth; they ran in the dry places [like] a river.
World English Bible (WEB)
He opened the rock, and waters gushed out. They ran as a river in the dry places.
Young’s Literal Translation (YLT)
He hath opened a rock, and waters issue, They have gone on in dry places — a river.
சங்கீதம் Psalm 105:41
கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.
He opened the rock, and the waters gushed out; they ran in the dry places like a river.
| פָּ֣תַח | pātaḥ | PA-tahk | |
| צ֭וּר | ṣûr | tsoor | |
| וַיָּז֣וּבוּ | wayyāzûbû | va-ya-ZOO-voo | |
| מָ֑יִם | māyim | MA-yeem | |
| הָ֝לְכ֗וּ | hālĕkû | HA-leh-HOO | |
| בַּצִּיּ֥וֹת | baṣṣiyyôt | ba-TSEE-yote | |
| נָהָֽר׃ | nāhār | na-HAHR |
இணை வசனம்
Exodus 17:6
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
Numbers 20:11
தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
1 Corinthians 10:4
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
Psalm 78:15
வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
Isaiah 48:21
அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.
Psalm 78:20
இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள்.
Psalm 114:8
அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Nehemiah 9:15
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.
Tags கன்மலையைத் திறந்தார் தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று
சங்கீதம் 105:41 Concordance சங்கீதம் 105:41 Interlinear சங்கீதம் 105:41 Image