Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:32

சங்கீதம் 105:32
அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.

Tamil Easy Reading Version
தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார். நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.

திருவிவிலியம்
⁽அவர் நீருக்குப் பதிலாகக்␢ கல்லை மழையாகப் பொழிந்தார்;␢ அவர்களது நாடெங்கும்␢ மின்னல் தெறிக்கச் செய்தார்.⁾

Psalm 105:31Psalm 105Psalm 105:33

King James Version (KJV)
He gave them hail for rain, and flaming fire in their land.

American Standard Version (ASV)
He gave them hail for rain, `And’ flaming fire in their land.

Bible in Basic English (BBE)
He gave them ice for rain, and flaming fire in their land.

Darby English Bible (DBY)
He gave them hail for rain, [and] flaming fire in their land;

World English Bible (WEB)
He gave them hail for rain, With lightning in their land.

Young’s Literal Translation (YLT)
He hath made their showers hail, A flaming fire `is’ in their land.

சங்கீதம் Psalm 105:32
அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
He gave them hail for rain, and flaming fire in their land.

נָתַ֣ןnātanna-TAHN
גִּשְׁמֵיהֶ֣םgišmêhemɡeesh-may-HEM
בָּרָ֑דbārādba-RAHD
אֵ֖שׁʾēšaysh
לֶהָב֣וֹתlehābôtleh-ha-VOTE
בְּאַרְצָֽם׃bĕʾarṣāmbeh-ar-TSAHM

இணை வசனம்

Exodus 9:18
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.

Psalm 78:47
கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,

Revelation 8:7
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

Revelation 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

Revelation 16:21
தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள் அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.


Tags அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்
சங்கீதம் 105:32 Concordance சங்கீதம் 105:32 Interlinear சங்கீதம் 105:32 Image