Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:30

சங்கீதம் 105:30
அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

Tamil Easy Reading Version
அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று. அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.

திருவிவிலியம்
⁽அவர்களது நாட்டிற்குள்␢ தவளைகள் ஏறிவந்தன;␢ மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும்␢ அவை நுழைந்தன.⁾

Psalm 105:29Psalm 105Psalm 105:31

King James Version (KJV)
Their land brought forth frogs in abundance, in the chambers of their kings.

American Standard Version (ASV)
Their land swarmed with frogs In the chambers of their kings.

Bible in Basic English (BBE)
Their land was full of frogs, even in the rooms of the king.

Darby English Bible (DBY)
Their land swarmed with frogs, — in the chambers of their kings.

World English Bible (WEB)
Their land swarmed with frogs, Even in the chambers of their kings.

Young’s Literal Translation (YLT)
Teemed hath their land `with’ frogs, In the inner chambers of their kings.

சங்கீதம் Psalm 105:30
அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
Their land brought forth frogs in abundance, in the chambers of their kings.

שָׁרַ֣ץšāraṣsha-RAHTS
אַרְצָ֣םʾarṣāmar-TSAHM
צְפַרְדְּעִ֑יםṣĕpardĕʿîmtseh-fahr-deh-EEM
בְּ֝חַדְרֵ֗יbĕḥadrêBEH-hahd-RAY
מַלְכֵיהֶֽם׃malkêhemmahl-hay-HEM

இணை வசனம்

Exodus 8:3
நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின்மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.

Psalm 78:45
அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

Revelation 16:13
அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.


Tags அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது
சங்கீதம் 105:30 Concordance சங்கீதம் 105:30 Interlinear சங்கீதம் 105:30 Image