Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:28

சங்கீதம் 105:28
அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.

Tamil Indian Revised Version
அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.

Tamil Easy Reading Version
தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார். ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.

திருவிவிலியம்
⁽அவர் இருளை அனுப்பி␢ நாட்டை இருட்டாக்கினார்;␢ அவருடைய சொற்களை␢ எதிர்ப்பார் இல்லை.⁾

Psalm 105:27Psalm 105Psalm 105:29

King James Version (KJV)
He sent darkness, and made it dark; and they rebelled not against his word.

American Standard Version (ASV)
He sent darkness, and made it dark; And they rebelled not against his words.

Bible in Basic English (BBE)
He sent black night and made it dark; and they did not go against his word.

Darby English Bible (DBY)
He sent darkness, and made it dark; and they rebelled not against his word.

World English Bible (WEB)
He sent darkness, and made it dark. They didn’t rebel against his words.

Young’s Literal Translation (YLT)
He hath sent darkness, and it is dark, And they have not provoked His word.

சங்கீதம் Psalm 105:28
அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
He sent darkness, and made it dark; and they rebelled not against his word.

שָׁ֣לַֽחšālaḥSHA-lahk
חֹ֭שֶׁךְḥōšekHOH-shek
וַיַּחְשִׁ֑ךְwayyaḥšikva-yahk-SHEEK
וְלֹֽאwĕlōʾveh-LOH
מָ֝ר֗וּmārûMA-ROO
אֶתʾetet
דְּבָרֽוֹו׃dĕbārôwdeh-va-ROVE

இணை வசனம்

Psalm 99:7
மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.

Exodus 10:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

Ezekiel 2:4
அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகின்றேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.

Joel 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.

Joel 2:31
கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

Luke 23:44
அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.

2 Peter 2:4
பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

2 Peter 2:17
இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.


Tags அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார் அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை
சங்கீதம் 105:28 Concordance சங்கீதம் 105:28 Interlinear சங்கீதம் 105:28 Image