சங்கீதம் 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.
திருவிவிலியம்
⁽அவர்கள் எகிப்தியரிடையே␢ அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்;␢ காம் நாட்டில் வியத்தகு செயல்களைச்␢ செய்து காட்டினர்.⁾
King James Version (KJV)
They shewed his signs among them, and wonders in the land of Ham.
American Standard Version (ASV)
They set among them his signs, And wonders in the land of Ham.
Bible in Basic English (BBE)
He let his signs be seen among the people, and his wonders in the land of Ham.
Darby English Bible (DBY)
They set his signs among them, and miracles in the land of Ham.
World English Bible (WEB)
They performed miracles among them, And wonders in the land of Ham.
Young’s Literal Translation (YLT)
They have set among them the matters of His signs, And wonders in the land of Ham.
சங்கீதம் Psalm 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
They shewed his signs among them, and wonders in the land of Ham.
| שָֽׂמוּ | śāmû | sa-MOO | |
| בָ֭ם | bām | vahm | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| אֹתוֹתָ֑יו | ʾōtôtāyw | oh-toh-TAV | |
| וּ֝מֹפְתִ֗ים | ûmōpĕtîm | OO-moh-feh-TEEM | |
| בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| חָֽם׃ | ḥām | hahm |
இணை வசனம்
Psalm 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
Jeremiah 32:20
இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,
Isaiah 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?
Psalm 135:8
அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
Psalm 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Psalm 105:28
அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
Psalm 105:23
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
Nehemiah 9:10
பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.
Deuteronomy 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
Exodus 7:1
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
Tags இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும் காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்
சங்கீதம் 105:27 Concordance சங்கீதம் 105:27 Interlinear சங்கீதம் 105:27 Image