சங்கீதம் 105:23
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.
Tamil Easy Reading Version
பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான். யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.
திருவிவிலியம்
⁽பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;␢ யாக்கோபு காம் நாட்டில்␢ அன்னியராய் வாழ்ந்தார்.⁾
King James Version (KJV)
Israel also came into Egypt; and Jacob sojourned in the land of Ham.
American Standard Version (ASV)
Israel also came into Egypt; And Jacob sojourned in the land of Ham.
Bible in Basic English (BBE)
Then Israel came into Egypt, and Jacob was living in the land of Ham.
Darby English Bible (DBY)
And Israel came into Egypt, and Jacob sojourned in the land of Ham.
World English Bible (WEB)
Israel also came into Egypt. Jacob sojourned in the land of Ham.
Young’s Literal Translation (YLT)
And Israel cometh in to Egypt, And Jacob hath sojourned in the land of Ham.
சங்கீதம் Psalm 105:23
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.
Israel also came into Egypt; and Jacob sojourned in the land of Ham.
| וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH | |
| יִשְׂרָאֵ֣ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem | |
| וְ֝יַעֲקֹ֗ב | wĕyaʿăqōb | VEH-ya-uh-KOVE | |
| גָּ֣ר | gār | ɡahr | |
| בְּאֶֽרֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| חָֽם׃ | ḥām | hahm |
இணை வசனம்
Acts 13:17
இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,
Psalm 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Psalm 78:51
எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவையும் அழித்து;
Acts 7:11
பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
Psalm 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
Joshua 24:4
ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.
Genesis 47:28
யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.
Genesis 47:6
எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்தில் உள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.
Genesis 46:2
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
Genesis 45:9
நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.
Genesis 10:6
காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
Tags அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான் யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்
சங்கீதம் 105:23 Concordance சங்கீதம் 105:23 Interlinear சங்கீதம் 105:23 Image