Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 104:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 104 சங்கீதம் 104:21

சங்கீதம் 104:21
பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.

Tamil Indian Revised Version
இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.

Tamil Easy Reading Version
தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும்.

திருவிவிலியம்
⁽இளஞ்சிங்கங்கள் இரைக்காகக்␢ கர்ச்சிக்கின்றன;␢ அவை இறைவனிடமிருந்து␢ தங்கள் உணவைத் தேடுகின்றன.⁾

Psalm 104:20Psalm 104Psalm 104:22

King James Version (KJV)
The young lions roar after their prey, and seek their meat from God.

American Standard Version (ASV)
The young lions roar after their prey, And seek their food from God.

Bible in Basic English (BBE)
The young lions go thundering after their food; searching for their meat from God.

Darby English Bible (DBY)
The young lions roar after the prey, and to seek their food from ùGod.

World English Bible (WEB)
The young lions roar after their prey, And seek their food from God.

Young’s Literal Translation (YLT)
The young lions are roaring for prey, And to seek from God their food.

சங்கீதம் Psalm 104:21
பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.
The young lions roar after their prey, and seek their meat from God.

הַ֭כְּפִירִיםhakkĕpîrîmHA-keh-fee-reem
שֹׁאֲגִ֣יםšōʾăgîmshoh-uh-ɡEEM
לַטָּ֑רֶףlaṭṭārepla-TA-ref
וּלְבַקֵּ֖שׁûlĕbaqqēšoo-leh-va-KAYSH
מֵאֵ֣לmēʾēlmay-ALE
אָכְלָֽם׃ʾoklāmoke-LAHM

இணை வசனம்

Job 38:39
நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

Joel 1:20
வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.

Amos 3:4
தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை அகப்படாமலிருக்கும் பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?

Joel 2:22
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.

Joel 1:18
மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டு மந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.

Ezekiel 19:2
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகள் வளர்த்தாள்.

Isaiah 31:4
கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.

Psalm 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

Psalm 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.

Psalm 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

Job 38:41
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?


Tags பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்
சங்கீதம் 104:21 Concordance சங்கீதம் 104:21 Interlinear சங்கீதம் 104:21 Image