Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 103:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 103 சங்கீதம் 103:5

சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.

Tamil Indian Revised Version
நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.

Tamil Easy Reading Version
தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.

திருவிவிலியம்
⁽அவர் உன் வாழ்நாளை நலன்களால்␢ நிறைவுறச் செய்கின்றார்;␢ உன் இளமை கழுகின் இளமையெனப்␢ புதிதாய்ப் பொலிவுறும்.⁾

Psalm 103:4Psalm 103Psalm 103:6

King James Version (KJV)
Who satisfieth thy mouth with good things; so that thy youth is renewed like the eagle’s.

American Standard Version (ASV)
Who satisfieth thy desire with good things, `So that’ thy youth is renewed like the eagle.

Bible in Basic English (BBE)
He makes your mouth full of good things, so that your strength is made new again like the eagle’s.

Darby English Bible (DBY)
Who satisfieth thine old age with good [things]; thy youth is renewed like the eagle’s.

World English Bible (WEB)
Who satisfies your desire with good things, So that your youth is renewed like the eagle’s.

Young’s Literal Translation (YLT)
Who is satisfying with good thy desire, Renew itself as an eagle doth thy youth.

சங்கீதம் Psalm 103:5
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.
Who satisfieth thy mouth with good things; so that thy youth is renewed like the eagle's.

הַמַּשְׂבִּ֣יַעhammaśbiyaʿha-mahs-BEE-ya
בַּטּ֣וֹבbaṭṭôbBA-tove
עֶדְיֵ֑ךְʿedyēked-YAKE
תִּתְחַדֵּ֖שׁtitḥaddēšteet-ha-DAYSH
כַּנֶּ֣שֶׁרkannešerka-NEH-sher
נְעוּרָֽיְכִי׃nĕʿûrāyĕkîneh-oo-RA-yeh-hee

இணை வசனம்

Isaiah 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

Psalm 107:9
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.

1 Timothy 6:17
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

Hosea 2:15
அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, உன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.

Psalm 104:28
நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.

Psalm 65:4
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

Psalm 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

2 Corinthians 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

Psalm 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Psalm 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.


Tags நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார் கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது
சங்கீதம் 103:5 Concordance சங்கீதம் 103:5 Interlinear சங்கீதம் 103:5 Image