Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 102:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 102 சங்கீதம் 102:7

சங்கீதம் 102:7
நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
என்னால் தூங்க இயலவில்லை. கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன்.

திருவிவிலியம்
⁽நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்;␢ கூரைமேல் தனிமையாய் இருக்கும்␢ பறவைபோல் ஆனேன்.⁾

Psalm 102:6Psalm 102Psalm 102:8

King James Version (KJV)
I watch, and am as a sparrow alone upon the house top.

American Standard Version (ASV)
I watch, and am become like a sparrow That is alone upon the house-top.

Bible in Basic English (BBE)
I keep watch like a bird by itself on the house-top.

Darby English Bible (DBY)
I watch, and am like a sparrow alone upon the housetop.

World English Bible (WEB)
I watch, and have become like a sparrow that is alone on the housetop.

Young’s Literal Translation (YLT)
I have watched, and I am As a bird alone on the roof.

சங்கீதம் Psalm 102:7
நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
I watch, and am as a sparrow alone upon the house top.

שָׁקַ֥דְתִּיšāqadtîsha-KAHD-tee
וָאֶֽהְיֶ֑הwāʾehĕyeva-eh-heh-YEH
כְּ֝צִפּ֗וֹרkĕṣippôrKEH-TSEE-pore
בּוֹדֵ֥דbôdēdboh-DADE
עַלʿalal
גָּֽג׃gāgɡahɡ

இணை வசனம்

Psalm 77:4
நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.

Psalm 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

Deuteronomy 28:66
உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.

Job 7:13
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,

Psalm 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

Psalm 130:6
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

Lamentations 3:28
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.

Mark 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.


Tags நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்
சங்கீதம் 102:7 Concordance சங்கீதம் 102:7 Interlinear சங்கீதம் 102:7 Image