Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 102:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 102 சங்கீதம் 102:21

சங்கீதம் 102:21
கர்த்தருக்கு ஆராதனைசெய்ய ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,

Tamil Indian Revised Version
கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,

Tamil Easy Reading Version
அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள். அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.

திருவிவிலியம்
⁽சீயோனில் ஆண்டவரின் பெயர்␢ போற்றப்படும்.␢ எருசலேமில் அவர்தம் புகழ்␢ அறிவிக்கப்படும்.⁾

Psalm 102:20Psalm 102Psalm 102:22

King James Version (KJV)
To declare the name of the LORD in Zion, and his praise in Jerusalem;

American Standard Version (ASV)
That men may declare the name of Jehovah in Zion, And his praise in Jerusalem;

Bible in Basic English (BBE)
So that they may give out the name of the Lord in Zion, and his praise in Jerusalem;

Darby English Bible (DBY)
That the name of Jehovah may be declared in Zion, and his praise in Jerusalem,

World English Bible (WEB)
That men may declare the name of Yahweh in Zion, And his praise in Jerusalem;

Young’s Literal Translation (YLT)
To declare in Zion the name of Jehovah, And His praise in Jerusalem,

சங்கீதம் Psalm 102:21
கர்த்தருக்கு ஆராதனைசெய்ய ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
To declare the name of the LORD in Zion, and his praise in Jerusalem;

לְסַפֵּ֣רlĕsappērleh-sa-PARE
בְּ֭צִיּוֹןbĕṣiyyônBEH-tsee-yone
שֵׁ֣םšēmshame
יְהוָ֑הyĕhwâyeh-VA
וּ֝תְהִלָּת֗וֹûtĕhillātôOO-teh-hee-la-TOH
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM

இணை வசனம்

Psalm 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.

Psalm 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,

Psalm 51:14
தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

Psalm 79:13
அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

Isaiah 51:11
அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

Ephesians 2:4
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

Ephesians 3:21
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

1 Peter 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


Tags கர்த்தருக்கு ஆராதனைசெய்ய ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்
சங்கீதம் 102:21 Concordance சங்கீதம் 102:21 Interlinear சங்கீதம் 102:21 Image