Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 102:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 102 சங்கீதம் 102:12

சங்கீதம் 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்! உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நீர் என்றென்றும்␢ கொலுவீற்றிருக்கின்றீர்;␢ உமது புகழ் தலைமுறைதோறும்␢ நிலைத்திருக்கும்.⁾

Psalm 102:11Psalm 102Psalm 102:13

King James Version (KJV)
But thou, O LORD, shall endure for ever; and thy remembrance unto all generations.

American Standard Version (ASV)
But thou, O Jehovah, wilt abide for ever; And thy memorial `name’ unto all generations.

Bible in Basic English (BBE)
But you, O Lord, are eternal; and your name will never come to an end.

Darby English Bible (DBY)
But thou, Jehovah, abidest for ever, and thy memorial from generation to generation.

World English Bible (WEB)
But you, Yahweh, will abide forever; Your renown endures to all generations.

Young’s Literal Translation (YLT)
And Thou, O Jehovah, to the age abidest, And Thy memorial to all generations.

சங்கீதம் Psalm 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
But thou, O LORD, shall endure for ever; and thy remembrance unto all generations.

וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
יְ֭הוָהyĕhwâYEH-va
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
תֵּשֵׁ֑בtēšēbtay-SHAVE
וְ֝זִכְרְךָ֗wĕzikrĕkāVEH-zeek-reh-HA
לְדֹ֣רlĕdōrleh-DORE
וָדֹֽר׃wādōrva-DORE

இணை வசனம்

Psalm 135:13
கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றென்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

Psalm 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.

Exodus 3:15
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

Lamentations 5:19
கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.

Revelation 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

Hebrews 13:8
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

Isaiah 60:15
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.

Isaiah 44:6
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

Psalm 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

Psalm 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

Deuteronomy 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.


Tags கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர் உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்
சங்கீதம் 102:12 Concordance சங்கீதம் 102:12 Interlinear சங்கீதம் 102:12 Image