நீதிமொழிகள் 4:14
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
Tamil Easy Reading Version
தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம்.
Thiru Viviliam
பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே; தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
King James Version (KJV)
Enter not into the path of the wicked, and go not in the way of evil men.
American Standard Version (ASV)
Enter not into the path of the wicked, And walk not in the way of evil men.
Bible in Basic English (BBE)
Do not go in the road of sinners, or be walking in the way of evil men.
Darby English Bible (DBY)
Enter not into the path of the wicked, and go not in the way of evil [men]:
World English Bible (WEB)
Don’t enter into the path of the wicked. Don’t walk in the way of evil men.
Young’s Literal Translation (YLT)
Into the path of the wicked enter not, And be not happy in a way of evil doers.
நீதிமொழிகள் Proverbs 4:14
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
Enter not into the path of the wicked, and go not in the way of evil men.
Enter | בְּאֹ֣רַח | bĕʾōraḥ | beh-OH-rahk |
not | רְ֭שָׁעִים | rĕšāʿîm | REH-sha-eem |
into the path | אַל | ʾal | al |
of the wicked, | תָּבֹ֑א | tābōʾ | ta-VOH |
go and | וְאַל | wĕʾal | veh-AL |
not | תְּ֝אַשֵּׁ֗ר | tĕʾaššēr | TEH-ah-SHARE |
in the way | בְּדֶ֣רֶךְ | bĕderek | beh-DEH-rek |
of evil | רָעִֽים׃ | rāʿîm | ra-EEM |
நீதிமொழிகள் 4:14 ஆங்கிலத்தில்
Tags துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே தீயோருடைய வழியில் நடவாதே
நீதிமொழிகள் 4:14 Concordance நீதிமொழிகள் 4:14 Interlinear நீதிமொழிகள் 4:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 4