Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 27:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 27 நீதிமொழிகள் 27:3

நீதிமொழிகள் 27:3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

Tamil Indian Revised Version
கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.

Tamil Easy Reading Version
கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது.

திருவிவிலியம்
⁽கல்லும் மணலும் பளுவானவை; மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.⁾

Proverbs 27:2Proverbs 27Proverbs 27:4

King James Version (KJV)
A stone is heavy, and the sand weighty; but a fool’s wrath is heavier than them both.

American Standard Version (ASV)
A stone is heavy, and the sand weighty; But a fool’s vexation is heavier than they both.

Bible in Basic English (BBE)
A stone has great weight, and sand is crushing; but the wrath of the foolish is of greater weight than these.

Darby English Bible (DBY)
A stone is heavy, and the sand weighty; but a fool’s vexation is heavier than them both.

World English Bible (WEB)
A stone is heavy, And sand is a burden; But a fool’s provocation is heavier than both.

Young’s Literal Translation (YLT)
A stone `is’ heavy, and the sand `is’ heavy, And the anger of a fool Is heavier than they both.

நீதிமொழிகள் Proverbs 27:3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
A stone is heavy, and the sand weighty; but a fool's wrath is heavier than them both.

כֹּֽבֶדkōbedKOH-ved
אֶ֭בֶןʾebenEH-ven
וְנֵ֣טֶלwĕnēṭelveh-NAY-tel
הַח֑וֹלhaḥôlha-HOLE
וְכַ֥עַסwĕkaʿasveh-HA-as
אֱ֝וִ֗ילʾĕwîlA-VEEL
כָּבֵ֥דkābēdka-VADE
מִשְּׁנֵיהֶֽם׃miššĕnêhemmee-sheh-nay-HEM

இணை வசனம்

Proverbs 17:12
தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.

Genesis 34:25
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

Genesis 49:7
உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்.

1 Samuel 22:18
அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.

Esther 3:5
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

Daniel 3:19
அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,

1 John 3:12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.


Tags கல் கனமும் மணல் பாரமுமாயிருக்கும் மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்
நீதிமொழிகள் 27:3 Concordance நீதிமொழிகள் 27:3 Interlinear நீதிமொழிகள் 27:3 Image