நீதிமொழிகள் 24:19
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
Tamil Indian Revised Version
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
Tamil Easy Reading Version
தீயவர்களைக் குறித்து கவலைப்படாதே. அவர்களைக் கண்டு பொறாமையும் அடையாதே.
திருவிவிலியம்
தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே; வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே.
Title
ஞானமொழி 29
Other Title
29
King James Version (KJV)
Fret not thyself because of evil men, neither be thou envious at the wicked:
American Standard Version (ASV)
Fret not thyself because of evil-doers; Neither be thou envious at the wicked:
Bible in Basic English (BBE)
Do not be troubled because of evil-doers, or have envy of sinners:
Darby English Bible (DBY)
Fret not thyself because of evil-doers, [and] be not envious of the wicked:
World English Bible (WEB)
Don’t fret yourself because of evildoers; Neither be envious of the wicked:
Young’s Literal Translation (YLT)
Fret not thyself at evil doers, Be not envious at the wicked,
நீதிமொழிகள் Proverbs 24:19
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
Fret not thyself because of evil men, neither be thou envious at the wicked:
| אַל | ʾal | al | |
| תִּתְחַ֥ר | titḥar | teet-HAHR | |
| בַּמְּרֵעִ֑ים | bammĕrēʿîm | ba-meh-ray-EEM | |
| אַל | ʾal | al | |
| תְּ֝קַנֵּ֗א | tĕqannēʾ | TEH-ka-NAY | |
| בָּרְשָׁעִֽים׃ | boršāʿîm | bore-sha-EEM |
இணை வசனம்
Psalm 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
Proverbs 24:1
பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
Proverbs 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
Revelation 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
2 Timothy 3:2
சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
Ephesians 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
2 Corinthians 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Proverbs 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
Psalm 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Psalm 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
Psalm 26:4
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
Psalm 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
Numbers 16:26
அவன் சபையாரை நோக்கி இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
Tags பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே
நீதிமொழிகள் 24:19 Concordance நீதிமொழிகள் 24:19 Interlinear நீதிமொழிகள் 24:19 Image