Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 14:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 14 நீதிமொழிகள் 14:23

நீதிமொழிகள் 14:23
சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

Tamil Indian Revised Version
எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.

Tamil Easy Reading Version
நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.

திருவிவிலியம்
⁽கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.⁾

Proverbs 14:22Proverbs 14Proverbs 14:24

King James Version (KJV)
In all labour there is profit: but the talk of the lips tendeth only to penury.

American Standard Version (ASV)
In all labor there is profit; But the talk of the lips `tendeth’ only to penury.

Bible in Basic English (BBE)
In all hard work there is profit, but talk only makes a man poor.

Darby English Bible (DBY)
In all labour there is profit; but the talk of the lips [tendeth] only to want.

World English Bible (WEB)
In all hard work there is profit, But the talk of the lips leads only to poverty.

Young’s Literal Translation (YLT)
In all labour there is advantage, And a thing of the lips `is’ only to want.

நீதிமொழிகள் Proverbs 14:23
சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
In all labour there is profit: but the talk of the lips tendeth only to penury.

בְּכָלbĕkālbeh-HAHL
עֶ֭צֶבʿeṣebEH-tsev
יִהְיֶ֣הyihyeyee-YEH
מוֹתָ֑רmôtārmoh-TAHR
וּדְבַרûdĕbaroo-deh-VAHR
שְׂ֝פָתַ֗יִםśĕpātayimSEH-fa-TA-yeem
אַךְʾakak
לְמַחְסֽוֹר׃lĕmaḥsôrleh-mahk-SORE

இணை வசனம்

Proverbs 12:24
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.

Proverbs 28:19
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

John 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

2 Thessalonians 3:10
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

Hebrews 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

Ecclesiastes 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.

1 Timothy 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

Proverbs 10:10
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.


Tags சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்
நீதிமொழிகள் 14:23 Concordance நீதிமொழிகள் 14:23 Interlinear நீதிமொழிகள் 14:23 Image