நீதிமொழிகள் 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Tamil Indian Revised Version
ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Tamil Easy Reading Version
ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும்.
திருவிவிலியம்
⁽ஞானமுள்ளவரது அறிவுரை வாழ் வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.⁾
King James Version (KJV)
The law of the wise is a fountain of life, to depart from the snares of death.
American Standard Version (ASV)
The law of the wise is a fountain of life, That one may depart from the snares of death.
Bible in Basic English (BBE)
The teaching of the wise is a fountain of life, turning men away from the nets of death.
Darby English Bible (DBY)
The teaching of the wise [man] is a fountain of life, to turn away from the snares of death.
World English Bible (WEB)
The teaching of the wise is a spring of life, To turn from the snares of death.
Young’s Literal Translation (YLT)
The law of the wise `is’ a fountain of life, To turn aside from snares of death.
நீதிமொழிகள் Proverbs 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
The law of the wise is a fountain of life, to depart from the snares of death.
| תּוֹרַ֣ת | tôrat | toh-RAHT | |
| חָ֭כָם | ḥākom | HA-home | |
| מְק֣וֹר | mĕqôr | meh-KORE | |
| חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM | |
| לָ֝ס֗וּר | lāsûr | LA-SOOR | |
| מִמֹּ֥קְשֵׁי | mimmōqĕšê | mee-MOH-keh-shay | |
| מָֽוֶת׃ | māwet | MA-vet |
இணை வசனம்
Proverbs 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Proverbs 14:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Psalm 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
Proverbs 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
Proverbs 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
Proverbs 16:6
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
Proverbs 15:24
கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
Proverbs 9:11
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
Psalm 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
2 Samuel 22:6
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
Tags ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்
நீதிமொழிகள் 13:14 Concordance நீதிமொழிகள் 13:14 Interlinear நீதிமொழிகள் 13:14 Image