நீதிமொழிகள் 11:3
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
Tamil Indian Revised Version
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
Tamil Easy Reading Version
நல்ல குணமும் உத்தம குணமும் கொண்டவர்கள் உத்தமத்தால் வழிநடத்தப்படுவர். ஆனால் கெட்டவர்களோ மற்றவர்களை ஏமாற்றுவதால் தங்களை அழித்துக்கொள்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்; நம்பிக்கைத் துரோகி களின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.⁾
King James Version (KJV)
The integrity of the upright shall guide them: but the perverseness of transgressors shall destroy them.
American Standard Version (ASV)
The integrity of the upright shall guide them; But the perverseness of the treacherous shall destroy them.
Bible in Basic English (BBE)
The righteousness of the upright will be their guide, but the twisted ways of the false will be their destruction.
Darby English Bible (DBY)
The integrity of the upright guideth them; but the crookedness of the unfaithful destroyeth them.
World English Bible (WEB)
The integrity of the upright shall guide them, But the perverseness of the treacherous shall destroy them.
Young’s Literal Translation (YLT)
The integrity of the upright leadeth them, And the perverseness of the treacherous destroyeth them.
நீதிமொழிகள் Proverbs 11:3
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
The integrity of the upright shall guide them: but the perverseness of transgressors shall destroy them.
| תֻּמַּ֣ת | tummat | too-MAHT | |
| יְשָׁרִ֣ים | yĕšārîm | yeh-sha-REEM | |
| תַּנְחֵ֑ם | tanḥēm | tahn-HAME | |
| וְסֶ֖לֶף | wĕselep | veh-SEH-lef | |
| בֹּגְדִ֣ים | bōgĕdîm | boh-ɡeh-DEEM | |
| וְשָׁדֵּֽם׃ | wĕšoddēm | veh-shoh-DAME |
இணை வசனம்
Proverbs 13:6
நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
John 7:17
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
Isaiah 1:28
துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டு போவார்கள்; கர்த்தரைவிட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.
Ecclesiastes 7:17
மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?
Proverbs 28:18
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
Proverbs 21:7
துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
Proverbs 19:3
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
Proverbs 11:5
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.
Psalm 26:1
கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
Psalm 25:21
உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
Tags செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும் துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்
நீதிமொழிகள் 11:3 Concordance நீதிமொழிகள் 11:3 Interlinear நீதிமொழிகள் 11:3 Image