Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 2 பிலிப்பியர் 2:4

பிலிப்பியர் 2:4
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.

Tamil Indian Revised Version
அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்.

திருவிவிலியம்
நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

Philippians 2:3Philippians 2Philippians 2:5

King James Version (KJV)
Look not every man on his own things, but every man also on the things of others.

American Standard Version (ASV)
not looking each of you to his own things, but each of you also to the things of others.

Bible in Basic English (BBE)
Not looking everyone to his private good, but keeping in mind the things of others.

Darby English Bible (DBY)
regarding not each his own [qualities], but each those of others also.

World English Bible (WEB)
each of you not just looking to his own things, but each of you also to the things of others.

Young’s Literal Translation (YLT)
each not to your own look ye, but each also to the things of others.

பிலிப்பியர் Philippians 2:4
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.
Look not every man on his own things, but every man also on the things of others.

μὴmay
τὰtata
ἑαυτῶνheautōnay-af-TONE
ἕκαστοςhekastosAKE-ah-stose
σκοπεῖτε,skopeiteskoh-PEE-tay
ἀλλὰallaal-LA
καὶkaikay
τὰtata
ἑτέρωνheterōnay-TAY-rone
ἕκαστοςhekastosAKE-ah-stose

இணை வசனம்

1 Corinthians 10:24
ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

Romans 15:1
அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

James 2:8
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.

Matthew 18:6
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும்.

1 Corinthians 12:22
சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.

1 Corinthians 10:32
நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல,

Romans 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.

Romans 14:19
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.

2 Corinthians 11:29
ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?

2 Corinthians 6:3
இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.

1 Corinthians 13:4
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

1 Corinthians 8:9
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.


Tags அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவகளையும் நோக்குவானாக
பிலிப்பியர் 2:4 Concordance பிலிப்பியர் 2:4 Interlinear பிலிப்பியர் 2:4 Image