Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலேமோன் 1:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலேமோன் பிலேமோன் 1 பிலேமோன் 1:23

பிலேமோன் 1:23
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,

Tamil Indian Revised Version
கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,

Tamil Easy Reading Version
இயேசு கிறிஸ்துவுக்காக எப்பாப்பிராவும் என்னோடு சிறைவைக்கப்பட்டிருக்கிறான். அவனும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறான்.

திருவிவிலியம்
❮23-24❯கிறிஸ்து இயேசுவின் பொருட்டு என் உடன் கைதியாயிருக்கிற எப்பப்பிரா, என் உடன் உழைப்பாளர்களான மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா ஆகியோர் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.⒫

Title
இறுதி வாழ்த்துக்கள்

Other Title
இறுதி வாழ்த்து

Philemon 1:22Philemon 1Philemon 1:24

King James Version (KJV)
There salute thee Epaphras, my fellowprisoner in Christ Jesus;

American Standard Version (ASV)
Epaphras, my fellow-prisoner in Christ Jesus, saluteth thee;

Bible in Basic English (BBE)
Epaphras, my brother-prisoner in Christ Jesus, sends you his love;

Darby English Bible (DBY)
Epaphras salutes thee, my fellow-prisoner in Christ Jesus;

World English Bible (WEB)
Epaphras, my fellow prisoner in Christ Jesus, greets you,

Young’s Literal Translation (YLT)
Salute thee doth Epaphras, (my fellow-captive in Christ Jesus,)

பிலேமோன் Philemon 1:23
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
There salute thee Epaphras, my fellowprisoner in Christ Jesus;

Ἀσπάζονταίaspazontaiah-SPA-zone-TAY
σεsesay
Ἐπαφρᾶςepaphrasape-ah-FRAHS
hooh
συναιχμάλωτόςsynaichmalōtossyoon-ake-MA-loh-TOSE
μουmoumoo
ἐνenane
Χριστῷchristōhree-STOH
Ἰησοῦiēsouee-ay-SOO

இணை வசனம்

Colossians 1:7
அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;

Romans 16:7
அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.

Colossians 4:12
எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.

Colossians 4:10
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.


Tags கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்
பிலேமோன் 1:23 Concordance பிலேமோன் 1:23 Interlinear பிலேமோன் 1:23 Image