எண்ணாகமம் 7:21
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,
Tamil Indian Revised Version
மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. சிலர் அடுத்த நாளுக்காகச் சிறிது உணவை எடுத்து வைத்தார்கள். அந்த உணவைப் புழுக்கள் அரித்தபடியால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இவ்வாறு செய்தவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
Thiru Viviliam
ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.
King James Version (KJV)
Notwithstanding they hearkened not unto Moses; but some of them left of it until the morning, and it bred worms, and stank: and Moses was wroth with them.
American Standard Version (ASV)
Notwithstanding they hearkened not unto Moses; but some of them left of it until the morning, and it bred worms, and became foul: and Moses was wroth with them.
Bible in Basic English (BBE)
But they gave no attention to Moses, and some of them kept it till the morning and there were worms in it and it had an evil smell: and Moses was angry with them.
Darby English Bible (DBY)
But they did not hearken to Moses; and some men left of it until the morning; then worms bred in it and it stank. And Moses was wroth with them.
Webster’s Bible (WBT)
Notwithstanding, they hearkened not to Moses; but some of them left of it until the morning, and it bred worms, and became offensive; and Moses was wroth with them.
World English Bible (WEB)
Notwithstanding they didn’t listen to Moses, but some of them left of it until the morning, and it bred worms, and became foul: and Moses was angry with them.
Young’s Literal Translation (YLT)
and they have not hearkened unto Moses, and some of them do leave of it till morning, and it bringeth up worms and stinketh; and Moses is wroth with them.
யாத்திராகமம் Exodus 16:20
மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
Notwithstanding they hearkened not unto Moses; but some of them left of it until the morning, and it bred worms, and stank: and Moses was wroth with them.
Notwithstanding they hearkened | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
not | שָׁמְע֣וּ | šomʿû | shome-OO |
unto | אֶל | ʾel | el |
Moses; | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
some but | וַיּוֹתִ֨רוּ | wayyôtirû | va-yoh-TEE-roo |
of them left | אֲנָשִׁ֤ים | ʾănāšîm | uh-na-SHEEM |
of | מִמֶּ֙נּוּ֙ | mimmennû | mee-MEH-NOO |
it until | עַד | ʿad | ad |
morning, the | בֹּ֔קֶר | bōqer | BOH-ker |
and it bred | וַיָּ֥רֻם | wayyārum | va-YA-room |
worms, | תּֽוֹלָעִ֖ים | tôlāʿîm | toh-la-EEM |
stank: and | וַיִּבְאַ֑שׁ | wayyibʾaš | va-yeev-ASH |
and Moses | וַיִּקְצֹ֥ף | wayyiqṣōp | va-yeek-TSOFE |
was wroth | עֲלֵהֶ֖ם | ʿălēhem | uh-lay-HEM |
with | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
எண்ணாகமம் 7:21 ஆங்கிலத்தில்
Tags சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும் ஒரு ஆட்டுக்கடாவும் ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்
எண்ணாகமம் 7:21 Concordance எண்ணாகமம் 7:21 Interlinear எண்ணாகமம் 7:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 7