எண்ணாகமம் 5:14
எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்,
Tamil Indian Revised Version
எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும்,
Tamil Easy Reading Version
ஆனால், அவளது கணவன் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்படலாம். அவள் தனக்கு உண்மையானவளாகவும், சுத்தமானவளாகவும் இல்லை என்று அவன் நினைக்கலாம்.
Thiru Viviliam
வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால்,
King James Version (KJV)
And the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she be defiled: or if the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she be not defiled:
American Standard Version (ASV)
and the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she be defiled: or if the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she be not defiled:
Bible in Basic English (BBE)
If the spirit of doubt comes into her husband’s heart, and he has doubts of his wife, with good cause; or if he has doubts of her without cause:
Darby English Bible (DBY)
and the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she have been defiled, — or if the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she have not been defiled,
Webster’s Bible (WBT)
And the spirit of jealousy shall come upon him, and he be jealous of his wife, and she be defiled: or if the spirit of jealousy shall come upon him, and he be jealous of his wife, and she be not defiled:
World English Bible (WEB)
and the spirit of jealousy comes on him, and he is jealous of his wife, and she is defiled: or if the spirit of jealousy comes on him, and he is jealous of his wife, and she isn’t defiled:
Young’s Literal Translation (YLT)
and a spirit of jealousy hath passed over him, and he hath been jealous of his wife, and she hath been defiled; — or, a spirit of jealousy hath passed over him, and he hath been jealous of his wife, and she hath not been defiled —
எண்ணாகமம் Numbers 5:14
எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்,
And the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she be defiled: or if the spirit of jealousy come upon him, and he be jealous of his wife, and she be not defiled:
And the spirit | וְעָבַ֨ר | wĕʿābar | veh-ah-VAHR |
of jealousy | עָלָ֧יו | ʿālāyw | ah-LAV |
come | רֽוּחַ | rûaḥ | ROO-ak |
upon | קִנְאָ֛ה | qinʾâ | keen-AH |
jealous be he and him, | וְקִנֵּ֥א | wĕqinnēʾ | veh-kee-NAY |
אֶת | ʾet | et | |
of his wife, | אִשְׁתּ֖וֹ | ʾištô | eesh-TOH |
she and | וְהִ֣וא | wĕhiw | veh-HEEV |
be defiled: | נִטְמָ֑אָה | niṭmāʾâ | neet-MA-ah |
or | אֽוֹ | ʾô | oh |
spirit the if | עָבַ֨ר | ʿābar | ah-VAHR |
of jealousy | עָלָ֤יו | ʿālāyw | ah-LAV |
come | רֽוּחַ | rûaḥ | ROO-ak |
upon | קִנְאָה֙ | qinʾāh | keen-AH |
jealous be he and him, | וְקִנֵּ֣א | wĕqinnēʾ | veh-kee-NAY |
אֶת | ʾet | et | |
wife, his of | אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH |
and she | וְהִ֖יא | wĕhîʾ | veh-HEE |
be not | לֹ֥א | lōʾ | loh |
defiled: | נִטְמָֽאָה׃ | niṭmāʾâ | neet-MA-ah |
எண்ணாகமம் 5:14 ஆங்கிலத்தில்
Tags எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும் அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்
எண்ணாகமம் 5:14 Concordance எண்ணாகமம் 5:14 Interlinear எண்ணாகமம் 5:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 5