Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 35:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 35 எண்ணாகமம் 35:7

எண்ணாகமம் 35:7
நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.

Tamil Indian Revised Version
நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.

Tamil Easy Reading Version
எனவே மொத்தமாக நீங்கள் லேவியர்களுக்கு 48 நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் தரவேண்டும்.

திருவிவிலியம்
மேய்ச்சல் நிலங்கள் உட்பட நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மொத்த நகர்கள் நாற்பத்தெட்டு.

Numbers 35:6Numbers 35Numbers 35:8

King James Version (KJV)
So all the cities which ye shall give to the Levites shall be forty and eight cities: them shall ye give with their suburbs.

American Standard Version (ASV)
All the cities which ye shall give to the Levites shall be forty and eight cities; them `shall ye give’ with their suburbs.

Bible in Basic English (BBE)
Forty-eight towns are to be given to the Levites, all with land round them.

Darby English Bible (DBY)
all the cities that ye shall give to the Levites shall be forty-eight cities, they and their suburbs.

Webster’s Bible (WBT)
So all the cities which ye shall give to the Levites shall be forty and eight cities: them shall ye give with their suburbs.

World English Bible (WEB)
All the cities which you shall give to the Levites shall be forty-eight cities; them [shall you give] with their suburbs.

Young’s Literal Translation (YLT)
all the cities which ye give to the Levites `are’ forty and eight cities, them and their suburbs.

எண்ணாகமம் Numbers 35:7
நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.
So all the cities which ye shall give to the Levites shall be forty and eight cities: them shall ye give with their suburbs.

כָּלkālkahl
הֶֽעָרִ֗יםheʿārîmheh-ah-REEM
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
תִּתְּנוּ֙tittĕnûtee-teh-NOO
לַלְוִיִּ֔םlalwiyyimlahl-vee-YEEM
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
וּשְׁמֹנֶ֖הûšĕmōneoo-sheh-moh-NEH
עִ֑ירʿîreer
אֶתְהֶ֖ןʾethenet-HEN
וְאֶתwĕʾetveh-ET
מִגְרְשֵׁיהֶֽן׃migrĕšêhenmeeɡ-reh-shay-HEN

இணை வசனம்

Joshua 21:3
கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

1 Chronicles 6:54
அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,


Tags நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே
எண்ணாகமம் 35:7 Concordance எண்ணாகமம் 35:7 Interlinear எண்ணாகமம் 35:7 Image