Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:40

எண்ணாகமம் 32:40
அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் மகனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

Tamil Easy Reading Version
எனவே மோசே, மனாசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த மாகீர் ஜனங்களுக்கு கீலேயாத்தைக் கொடுத்தான். எனவே அந்தக் குடும்பம் அங்கே தங்கிற்று.

திருவிவிலியம்
மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; அவர் அதில் வாழ்ந்தார்.

Numbers 32:39Numbers 32Numbers 32:41

King James Version (KJV)
And Moses gave Gilead unto Machir the son of Manasseh; and he dwelt therein.

American Standard Version (ASV)
And Moses gave Gilead unto Machir the son of Manasseh; and he dwelt therein.

Bible in Basic English (BBE)
And Moses gave Gilead to Machir, the son of Manasseh; and he made it his living-place.

Darby English Bible (DBY)
And Moses gave Gilead to Machir the son of Manasseh; and he dwelt therein.

Webster’s Bible (WBT)
And Moses gave Gilead to Machir the son of Manasseh; and he dwelt in it.

World English Bible (WEB)
Moses gave Gilead to Machir the son of Manasseh; and he lived therein.

Young’s Literal Translation (YLT)
and Moses giveth Gilead to Machir son of Manasseh, and he dwelleth in it.

எண்ணாகமம் Numbers 32:40
அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
And Moses gave Gilead unto Machir the son of Manasseh; and he dwelt therein.

וַיִּתֵּ֤ןwayyittēnva-yee-TANE
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
אֶתʾetet
הַגִּלְעָ֔דhaggilʿādha-ɡeel-AD
לְמָכִ֖ירlĕmākîrleh-ma-HEER
בֶּןbenben
מְנַשֶּׁ֑הmĕnaššemeh-na-SHEH
וַיֵּ֖שֶׁבwayyēšebva-YAY-shev
בָּֽהּ׃bāhba

இணை வசனம்

Joshua 17:1
மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.

Deuteronomy 3:13
கீலேயாத்தின் மற்றப்பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.

Joshua 13:29
மனாசே புத்திரரின் பாதிக்கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத் தக்கதாகக் கொடுத்தான்.


Tags அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான் அவர்கள் அதிலே குடியேறினார்கள்
எண்ணாகமம் 32:40 Concordance எண்ணாகமம் 32:40 Interlinear எண்ணாகமம் 32:40 Image