Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:38

எண்ணாகமம் 32:38
பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தார்கள்.

Tamil Easy Reading Version
நேபோ, பாகால் மெயோன், சீப்மா என்னும் நகரங்களைக் கட்டினார்கள். அவர்கள் நேபோ, பாகல் மெயோன் எனும் பெயர்களை மாற்றிண்டனர்.

திருவிவிலியம்
நெபோ, பாகால்மெகோன், (இந்தப் பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்; அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர்.

Numbers 32:37Numbers 32Numbers 32:39

King James Version (KJV)
And Nebo, and Baalmeon, (their names being changed,) and Shibmah: and gave other names unto the cities which they builded.

American Standard Version (ASV)
and Nebo, and Baal-meon, (their names being changed,) and Sibmah: and they gave other names unto the cities which they builded.

Bible in Basic English (BBE)
And Nebo and Baal-meon, (their names being changed,) and Sibmah: and they gave other names to the towns they made.

Darby English Bible (DBY)
and Nebo, and Baal-meon (of which the names were changed), and Sibmah; and they gave other names to the cities that they built.

Webster’s Bible (WBT)
And Nebo, and Baal-meon, (their names being changed,) and Shibmah: and gave other names to the cities which they built.

World English Bible (WEB)
and Nebo, and Baal Meon, (their names being changed), and Sibmah: and they gave other names to the cities which they built.

Young’s Literal Translation (YLT)
and Nebo, and Baal-Meon (changed in name), and Shibmah, and they call by `these’ names the names of the cities which they have built.

எண்ணாகமம் Numbers 32:38
பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.
And Nebo, and Baalmeon, (their names being changed,) and Shibmah: and gave other names unto the cities which they builded.

וְאֶתwĕʾetveh-ET
נְב֞וֹnĕbôneh-VOH
וְאֶתwĕʾetveh-ET
בַּ֧עַלbaʿalBA-al
מְע֛וֹןmĕʿônmeh-ONE
מֽוּסַבֹּ֥תmûsabbōtmoo-sa-BOTE
שֵׁ֖םšēmshame
וְאֶתwĕʾetveh-ET
שִׂבְמָ֑הśibmâseev-MA
וַיִּקְרְא֣וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
בְשֵׁמֹ֔תbĕšēmōtveh-shay-MOTE
אֶתʾetet
שְׁמ֥וֹתšĕmôtsheh-MOTE
הֶֽעָרִ֖יםheʿārîmheh-ah-REEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בָּנֽוּ׃bānûba-NOO

இணை வசனம்

Numbers 32:3
கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.

Isaiah 46:1
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.

Exodus 23:13
நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

Joshua 23:7
உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

Genesis 26:18
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

Numbers 22:41
மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான்.

Psalm 16:4
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.


Tags பேர்கள் மற்றப்பட்ட நேபோ பாகால்மெயோன் சீப்மா என்பவைகளைக் கட்டி தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்
எண்ணாகமம் 32:38 Concordance எண்ணாகமம் 32:38 Interlinear எண்ணாகமம் 32:38 Image