Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 32 எண்ணாகமம் 32:27

எண்ணாகமம் 32:27
உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
உமது ஊழியக்காரர்களாகிய நாங்களோ எங்களுடைய ஆண்டவன் சொன்னபடி, ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் உம் அடியார்களாகிய நாங்கள் யோர்தான் ஆற்றைக் கடப்போம். எங்கள் எஜமானர் சென்னபடி நாங்கள் ஆயுதபாணிகளாகக் கர்த்தருக்கு முன்னால் செல்லுவோம்” என்றனர்.

திருவிவிலியம்
ஆனால்,எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம்” என்றனர்.⒫

Numbers 32:26Numbers 32Numbers 32:28

King James Version (KJV)
But thy servants will pass over, every man armed for war, before the Lord to battle, as my lord saith.

American Standard Version (ASV)
but thy servants will pass over, every man that is armed for war, before Jehovah to battle, as my lord saith.

Bible in Basic English (BBE)
But your servants will go over, every man armed for war, before the Lord to the fight, as my lord says.

Darby English Bible (DBY)
but thy servants will pass over, every one armed for war, before Jehovah to battle, as my lord says.

Webster’s Bible (WBT)
But thy servants will pass over, every man armed for war, before the LORD to battle, as my lord saith.

World English Bible (WEB)
but your servants will pass over, every man who is armed for war, before Yahweh to battle, as my lord says.

Young’s Literal Translation (YLT)
and thy servants pass over, every armed one of the host, before Jehovah, to battle, as my lord is saying.’

எண்ணாகமம் Numbers 32:27
உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.
But thy servants will pass over, every man armed for war, before the Lord to battle, as my lord saith.

וַֽעֲבָדֶ֨יךָwaʿăbādêkāva-uh-va-DAY-ha
יַֽעַבְר֜וּyaʿabrûya-av-ROO
כָּלkālkahl
חֲל֥וּץḥălûṣhuh-LOOTS
צָבָ֛אṣābāʾtsa-VA
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
לַמִּלְחָמָ֑הlammilḥāmâla-meel-ha-MA
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
אֲדֹנִ֖יʾădōnîuh-doh-NEE
דֹּבֵֽר׃dōbērdoh-VARE

இணை வசனம்

Joshua 4:12
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணிஅணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.

Numbers 11:28
உடனே மோசேயினிடத்தில் உள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.

Numbers 12:11
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.

Numbers 32:17
நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

Numbers 36:2
சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.

2 Corinthians 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

Ephesians 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

2 Timothy 4:7
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.


Tags உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்
எண்ணாகமம் 32:27 Concordance எண்ணாகமம் 32:27 Interlinear எண்ணாகமம் 32:27 Image