எண்ணாகமம் 32:26
எங்கள் பிள்ளைகளையும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
Tamil Indian Revised Version
எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
எங்கள் மனைவியரும், குழந்தைகளும் அனைத்து மிருகங்களும் கீலேயாத்தின் நகரங்களில் தங்கி இருப்பார்கள்.
Thiru Viviliam
எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்;
King James Version (KJV)
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead:
American Standard Version (ASV)
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead;
Bible in Basic English (BBE)
Our little ones, our wives, and our flocks, and all our cattle, will be there in the towns of Gilead;
Darby English Bible (DBY)
Our little ones, our wives, our cattle, and all our beasts shall be there in the cities of Gilead;
Webster’s Bible (WBT)
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead:
World English Bible (WEB)
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead;
Young’s Literal Translation (YLT)
our infants, our wives, our cattle, and all our beasts, are there in cities of Gilead,
எண்ணாகமம் Numbers 32:26
எங்கள் பிள்ளைகளையும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead:
Our little ones, | טַפֵּ֣נוּ | ṭappēnû | ta-PAY-noo |
our wives, | נָשֵׁ֔ינוּ | nāšênû | na-SHAY-noo |
flocks, our | מִקְנֵ֖נוּ | miqnēnû | meek-NAY-noo |
and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
cattle, our | בְּהֶמְתֵּ֑נוּ | bĕhemtēnû | beh-hem-TAY-noo |
shall be | יִֽהְיוּ | yihĕyû | YEE-heh-yoo |
there | שָׁ֖ם | šām | shahm |
in the cities | בְּעָרֵ֥י | bĕʿārê | beh-ah-RAY |
of Gilead: | הַגִּלְעָֽד׃ | haggilʿād | ha-ɡeel-AD |
எண்ணாகமம் 32:26 ஆங்கிலத்தில்
Tags எங்கள் பிள்ளைகளையும் எங்கள் மனைவிகளும் எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்
எண்ணாகமம் 32:26 Concordance எண்ணாகமம் 32:26 Interlinear எண்ணாகமம் 32:26 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 32